தொகுப்பு

Archive for the ‘புகைப்படங்கள்’ Category

கதை சொல்லும் புகைப்படங்கள்

உலகின் மிகப்பெரிய நாய்

Categories: ALL POSTS, உலகம், புகைப்படங்கள் குறிச்சொற்கள்:

இப்படியும் ஒரு தீவு!!!!

Categories: ALL POSTS, புகைப்படங்கள் குறிச்சொற்கள்:

தண்டவாளத்தில் படுத்தால் நோய்கள் குணமாகும் என நம்பும் இந்தோனேசிய மக்கள்!

 

 

Categories: ALL POSTS, புகைப்படங்கள் குறிச்சொற்கள்:

2050 ம் ஆண்டில் வானவூர்தி

2050 ம் ஆண்டு இந்த வடிவிலான  (வெளிப்படையான)வானவூர்திகளில் நாங்கள் பயணம் செய்ய முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.உங்களுக்கு பயமில்லை என்றால் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்.

பெரிய பெரிய ஆசை!!!!!!!

இது நிஜப் புகைப்படங்கள் இல்லை.

உங்களால் இப்படி புகைப்படம் எடுக்க முடியுமா?!

Categories: ALL POSTS, புகைப்படங்கள் குறிச்சொற்கள்:

நடிகர் கார்த்தி – ரஞ்சனி திருமண புகைப்படங்கள்

செவாலியர் விருது பெறும் முதல் ஈழத்தமிழன்

யாழ் பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த நாகநாதன் வேலுப்பிள்ளை அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான “செவாலியர்” என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டம் பிரெஞ்சு நாட்டுத் தேசிய திறமைப் பட்டியலில் இடம் பெறுகின்றது. இப் பட்டத்தினை பெறும் முதல் ஈழத்தமிழன் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப்பட்டம் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை கீழே காணலாம்.

இந்தப் படங்களை தந்து உதவிய S.நிருஜன் அவர்களுக்கு எனது நன்றிகள் பல.

இது தொடர்பான மேலதிக செய்திகளுக்கு கீழே உள்ள தொடுப்பை சொடுக்கவும்.

ஈழத் தமிழருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது

படைப்பாற்றல் விளம்பரங்கள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 27 other followers