கொட்டாவி


கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும்.

ஒருவருடன் நாங்கள் உரையாடும் போது அந்த நபர் கொட்டாவி விட்டால் அவர் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்று நினைப்போம்.அவர் எங்களை அலட்சியப்படுத்துகிறார்  என்று எங்களுக்குள் எண்ணிக் கொள்வோம்.

ஆனால் உண்மை அதுவல்ல.அவர் எங்கள் பேச்சை உன்னிப்பாக அவதானிக்கிறார் என்பதே அர்த்தம்.எனவே இனி யாராவது கொட்டாவி விட்டால் மகிழ்ச்சியடையுங்கள்.

புதிய ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

 

Categories: ALL POSTS, அறிவியல் குறிச்சொற்கள்:
  1. 2:11 பிற்பகல் இல் 2011/12/20 | #1

    மிக நல்ல எதிரான கருத்து. நன்றி பிரபு.வாழ்த்துகள்.

  2. chollukireen
    3:57 பிற்பகல் இல் 2011/12/20 | #3

    குமரிப்பெண் தனியே போனாலும் போவாள். கொட்டாவி தனியே போகாது என்பது பழமொழி. ,எதிராளிக்கும் தொடர்ந்து கொட்டாவி வருமாம். இதுவும் ஓரளவு உண்மைதான்.

    • 10:58 மு.பகல் இல் 2012/01/04 | #4

      நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை.
      உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி சொல்லுகிறேன்.

  3. 1:43 மு.பகல் இல் 2012/01/01 | #5

    sure. Pirabu !I wish you a Very happy new year 2012.
    நிறைந்த மனநிம்மதி, ஆரோக்கியம், செல்வம் புகழ், அமைதி அனைத்தும் பெருகி வளர வாழ்த்துகள்.

    • 10:59 மு.பகல் இல் 2012/01/04 | #6

      உங்கள் அன்பான பொருள் நிறைந்த வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

  1. No trackbacks yet.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 27 other followers