ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்
“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்” இதன் அர்த்தம் எத்தனை பேருக்குத் தெரியும்.நீங்கள் நினைப்பீர்கள் அயல் வீட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உங்கள் பிள்ளை தானாக வளரும் என்று.அது தான் தவறு.
இதன் அர்த்தம் என்னவென்றால் “உங்கள் மனைவியை ஊட்டி வளர்த்தால் உங்கள் மனைவியின் வயிற்றில் வளரும் உங்களது பிள்ளை தானாக வளரும்” என்பதாகும்.உங்கள் மனைவி ஊரான் பிள்ளை அல்லவா!
நகைச் சுவையாக எடுத்துக்கொள்ளவும்.
Categories: ALL POSTS, நகைச்சுவை
ஊரான் பிள்ளை



Colombo Time






சரி. ஒரு உதாரணம் தானே! நல்லதை எடுப்போம் அன்னம் போல. நன்றி. மிக நீண்ட இடைவெளியின் பின்பு….வாழ்த்துகள்.
நிச்சயமாக சகோதரி.நல்லதை எடுப்போம்.
தொடர்ந்து வர முயற்சி செய்கிறேன் சகோதரி.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி கோவை கவி.